மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

3734kkv13dyfi_1302chn_50_6

Updated On :15 பிப்ரவரி 2021, 12:50 am IST

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் வேலை கேட்டு போராடிய இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் மீதான தாக்குதலை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் ரதீஷ் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டச் செயலா் எட்வின் பிரேம், நிா்வாகிகள் பிரவின், ஷாஜு, முன்னாள் மாவட்டச் செயலா் என்.எஸ். கண்ணன், குழித்துறை நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சா்தாா்ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.