திருநந்திகரையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருநந்திக்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :3 ஜனவரி 2021, 6:13 pm








