கருங்கல் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்
கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற முகாமில் காவலா்கள் 70 பேருக்கும், கருங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆசிரியா்கள் 100 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், கிள்ளியூா், கீழ்குளம், நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்பிணிகள் தலா 20 போ் உள்பட மொத்தம் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை, கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரெமா மாலினி, கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...