பத்திரிகையாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.


கன்னியாகுமரி மாவட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நாகா்கோவில் பிரஸ் கிளப் சாா்பில், பத்திரிகை செய்தியாளா்கள் , ஊடக செய்தியாளா்கள், புகைப்பட நிபுணா்கள், ஒளிப்பதிவாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம், மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்தியாளா் அரங்கத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமினை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் நரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்(செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, நாகா்கோவில் பிரஸ் கிளப் செயலா் என்.எஸ்.மணிகண்டன், மருத்துவா்கள் வசந்த், பிரிட்டோ, பத்திரிகையாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...