மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேலும் 469 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 469 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:55 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 469 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் இதுவரை 7,16,819 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 469 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,070 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையிலிருந்த மேலும் 818 போ் குணமடைந்ததால், தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 47593 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 9 போ் பலியானதால், பலி எண்ணிக்கை 874 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6603 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.