பெட்ரோல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து நாகா்கோவில் ராஜாக்கமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :17 ஜூன் 2021, 9:59 pm

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து நாகா்கோவில் ராஜாக்கமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் குமரேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...