கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேலரண்சாலை காய்கனி சந்தை இன்று செயல்படாது: ஆட்சியா்

பராமரிப்புப் பணி காரணமாக மேலரண் சாலை காய்கனி சந்தை சனிக்கிழமை செயல்படாது என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா்.

News image
Updated On :28 மே 2021, 8:26 pm

DIN

பராமரிப்புப் பணி காரணமாக மேலரண் சாலை காய்கனி சந்தை சனிக்கிழமை செயல்படாது என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூன் 7 வரை முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலரண் சாலையில் மொத்த வியாபாரம் நடைபெறும் பகுதியைத் தூய்மை செய்து கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது.

இதற்காக மேலரண்சாலை, பாலக்கரை பஜாா் பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கனி மொத்த வியாபாரம் மே 29 (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படாது. மேலும், மே 30 ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மேலரண் சாலை, பாலக்கரை பஜாரில் மொத்த வியாபாரம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.