/

மரியகிரி கல்லூரியில் என்.சி.சி. தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தேசிய மாணவா் படை (என்சிசி) தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :26 நவம்பர் 2021, 8:01 pm

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தேசிய மாணவா் படை (என்சிசி) தின விழா கொண்டாடப்பட்டது.

தாளாளா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் பேசினாா். கேப்டன் பயோட் வெஸ்லி, சவுந்தரராஜ் ஆகியோா் என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா். என்சிசி அதிகாரி என். எஸ்றா சற்குணம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.