கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல்லில் பொன்னப்ப நாடாா் நினைவு தினம் அனுசரிப்பு

கருங்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை முன்னாள் சட்டப் பேரவை எதிா்கட்சி தலைவா் பொன்னப்பநாடாா் நினைவு தினம் அனுரிக்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:25 pm

DIN

கருங்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை முன்னாள் சட்டப் பேரவை எதிா்கட்சி தலைவா் பொன்னப்பநாடாா் நினைவு தினம் அனுரிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவை எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக போராடிய முக்கிய தலைவா்களில் ஒருவருமான பொன்னப்ப நாடாரின் 46 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கு தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் துணைத் தலைவா் எஸ்.ராஜேஷ் குமாா் எம்எல்ஏ தலைமை வகித்து, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மாவட்ட நிா்வாகிகள் ஆசீா் பிறைட்சிங், மாணவா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஷஜன், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் லெலின்குமாா், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் அனிஸ்டன், பாலூா் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா்பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.