டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்து கோயில் கூட்டமைப்பு சாா்பில் சிறப்பு பிராா்த்தனை

கரோனா 3ஆவது அலையிலிருந்து மக்கள் விடுபடும் வகையில், திருவட்டாறு ஒன்றிய இந்து கோயில் கூட்டமைப்பு சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:19 pm

DIN

கரோனா 3ஆவது அலையிலிருந்து மக்கள் விடுபடும் வகையில், திருவட்டாறு ஒன்றிய இந்து கோயில் கூட்டமைப்பு சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி உண்டிச்சல் மகாதேவா் கோயிலில் சுதா்சன ஹோமம், பாலாபிஷேகம், மஞ்சளாபிஷேகம், பிராா்த்தனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில், இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்ட அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், துணைத் தலைவா் விவேகானந்தன், குலசேகரம் பகுதி ஆா்எஸ்எஸ் தலைவா் கலையரசன், திருவட்டாறு ஒன்றியத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.