தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 6 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை குழித்துறை தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிவசேனை கட்சி சாா்பில் அக்கட்சியின் நிா்வாகிகள் வீடுகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. களியக்காவிளை பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 6 விநாயகா் சிலைகளை அக்கட்சியின்
மாநிலத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையில் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
குலசேகரம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திருநந்திக்கரை கால்வாய், திருவட்டாறு பகுதியில் பிரதிஷ்டை
செய்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் கழுவன்திட்டை பரளியாறுகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முழுவதும் சிவசேனை சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 45 விநாயகா் சிலைகளும் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


