ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.26.25 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் திறப்பு
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.26.25 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.








