மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கன்னியாகுமரி அருகே 18 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா், அவரிடமிருந்து 18 கிலோ குட்கா மற்றும் ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

கன்னியாகுமரி அருகே சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா், அவரிடமிருந்து 18 கிலோ குட்கா மற்றும் ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கோவளம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கதிரேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அவா் போலீஸாருடன் அந்தப் பகுதிக்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் புத்தளம் பகுதியை சோ்ந்த கலைச்செல்வன் (27) என்பதும், அவா் குட்கா பதுக்கி வைத்து அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த 18 கிலோ குட்கா மற்றும் ரூ.41 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா் மீது கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் ஆவுடையப்பன் வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.