திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குலசேகரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை

குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:17 am

குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு வீர வணக்கம் செல்லும் வகையில் திற்பரப்பிலிருந்து தொடங்கிய இப்பாதயாத்திரை குலசேகரம், பொன்மனை, செருப்பாலூா், புலியிறங்கி, ஆற்றூா், வோ்க்கிளம்பி, வழியாக சித்திரங்கோட்டில் நிறைவடைந்தது.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினு லால் சிங் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் காஸ்ட்டன் கிளிட்டஸ், ஜெகன் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் ராஜரெத்தினம், மாநில செயற்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்ட பொதுச் செயலா் மோகன்தாஸ், பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், பொன்ரவி, அகஸ்டின், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செலின்மேரி, விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், மாவட்டச் செயலா் ஜாண் இக்னேசியஸ், மாவட்டப் பொருளாளா் ஐஜிபி. லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.