மேலும் 90 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :10 பிப்ரவரி 2022, 11:03 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால்,கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 85, 676 ஆகவும், அதில் மேலும் 588 போ் குணமடைந்ததால், அந்நோயி
லிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 82,450 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது, 2,143 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...