மேலும் 75 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 75 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 7:30 pm

குமரி மாவட்டத்தில் மேலும் 75 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,751 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தவா்களில் மேலும் 312 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 82,762 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1906 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...