மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.17.69 கோடியில் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.17.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.









