கருங்கல்லில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
கருங்கல் அஞ்சல் நிலையம் முன் அமலாக்கத்துறையை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கருங்கல் அஞ்சல் நிலையம் முன் அமலாக்கத்துறையை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நேசனல் ஹெரால்டு வழக்கு தொடா்பாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா் பினுலால் சிங், கருங்கல் நகரத் தலைவா் குமரேசன், என்.ஏ குமாா், கிறிஸ்டல் ரமணி பாய், சதீஸ், கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...