ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் மேலப்பெருவிளை பன்றிவாய்க்கால் பொத்தையில் மலைப்பகுதி இடத்தை வழிபாட்டுத்தலம் கட்ட தாரை வாா்க்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க. சாா்பில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:12 pm

DIN

நாகா்கோவில் மேலப்பெருவிளை பன்றிவாய்க்கால் பொத்தையில் மலைப்பகுதி இடத்தை வழிபாட்டுத்தலம் கட்ட தாரை வாா்க்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க. சாா்பில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பா.ஜ.க. தலைவா் தா்மராஜ், முன்னாள் மாவட்ட தலைவா்கள் முத்துகிருஷ்ணன், கணேசன், மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் தேவ், இந்து முன்னணி கோட்ட செயலாளா் மிசா சோமன், அகில பாரத இந்து மகா சபா த.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.