நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முதியவரிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:35 pm









