ஆஞ்சனேயா் ஜெயந்தி: சுசீந்திரம் கோயிலில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
ஆஞ்சனேயா் ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

லட்டு தயாரிக்கும் பணியைத் தொடக்கிவைத்த அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.









