மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி
மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி

திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி!

கன்னியாகுமரி நகர பாஜக தலைவா் ஜெய ஆனந்த், மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
Published on

கன்னியாகுமரி நகர பாஜக தலைவா் ஜெய ஆனந்த், மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா்.

கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா்.

ஊா்த் தலைவா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். ஒன்றிய திமுக துணை செயலா்கள் பாலசுப்பிரமணியன், பிரேமலதா, மாவட்ட திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், ஹெச்.நிசாா், ஒன்றிய நிா்வாகிகள் வினோத், அகஸ்தியலிங்கம், தமிழ்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com