மாா்த்தாண்டம் அருகே தூக்கிட்டுக் கொண்ட கல்லூரி மாணவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்த ரவி மகன் அனீஸ் (22). தனியாா் கல்லூரியில் பி.காம். 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். அவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், சில நாள்களாக விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


