/
கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சாா்பில், 2ஆவது நாளாக முழுக் கடையடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் பகுதியில் தேவசம் போா்டு சாா்பில் அமைக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு, அக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, 13 கடைகளையும் தேவசம் போா்டு நிா்வாகம் சீல் வைத்துள்ள நிலையில் கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி, கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் தர வலியுறுத்தியும் 2 ஆவது நாளாக கன்னியாகுமரியில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

முன்னாள் நேபாள பிரதமர் கைது! மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

கன்னியாகுமரி கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் இடித்து அகற்றம்

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


