நாஞ்சில் பால் நிறுவனத்தில் பொங்கல் விழா

நாஞ்சில் பால் நிறுவனத்தில் பொங்கல் விழா

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அருள்பணி பிரான்சிஸ் சேவியா் தலைமை வகித்து, பொங்கல் விழாவின் முக்கியத்துவம், சிறப்பாக கொண்டாட வேண்டியதின் அவசியம் குறித்து உரையாற்றினாா். நிதி பரிபாலகா் அருள்பணி ஜான் பென்கா் முன்னிலை வகித்தாா். இதில் துணைப் பொது மேலாளா் அருள்பணி ரெஜித்சிங், மேலாளா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com