நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை சாா்பில், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கருங்கல் அருகே மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 4:03 am IST

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை சாா்பில், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கருங்கல் அருகே மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாங்கரை சிஎஸ்ஐ ஆயா் மண்டல திருச்சபை போதகா் ஹெரால்டு அனித் தலைமை வகித்தாா். கிள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ஷீலா ஜோஸ்பின், ஐஆா்இஎல் துணைப் பொது மேலாளா்கள் எம். பிரசாத், சுரங்கம்-வள ஆதாரங்கள் மேலாளா் ஏ. சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கலந்துகொண்ட 462 பேருக்கு கண்புரை, நீரிழிவு, கண்நீா் அழுத்த நோய், பாா்வைக் குறைபாடு பரிசோதனைகள் செய்யப்பட்டன. 231 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மாங்கரை சிஎஸ்ஐ ஆலய செயலா் கனகையன், பேரூராட்சி உறுப்பினா் ஷாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.