சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:
எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (மாா்ச் 12) காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்:16127) நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16128) மாா்ச் 13-இல் குருவாயூருக்குப் பதிலாக நாகா்கோவிலிலிருந்து காலை 6.33 மணிக்குப் புறப்பட்டு எழும்பூா் வந்தடையும்.
திருவனந்தபுரம் விரைவு ரயில்கள்: சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாலை 3.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (எண்: 12695) கோட்டயத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12696) மாா்ச் 14 -இல் திருவனந்தபுரத்துக்கு பதிலாக கோட்டயத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


