தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சென்னை எழும்பூர் - சேலம் செல்லும் விரைவு ரயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Train Service

கோப்புப் படம்

Published On :

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப். 28) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஏப். 29) காலை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமாகப் புறப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (22153), இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது.

தற்போது, ​​அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.

முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் இன்று இரவு 7 மணிக்குச் செல்லவிருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Another Change in Chennai Salem Train Service Southern Railway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.