/
தக்கலை அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
பள்ளி அளவில் மாணவி ஆஷிபா 580 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஜோஷிகா 573 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம், நித்திஷா 571 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடம் பிடித்தனா்.
500 மதிப்பெண்களுக்கு மேல் 67 மாணவிகள் பெற்றனா். தோ்வு எழுதிய 243 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளா் புஷ்பவாணி, தலைமை ஆசிரியை ஹெலன் கருணா, ஆசிரியைகள் பாராட்டினா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத்தோ்வு: காடையூா் விவேகானந்தா அகதெமி பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

