டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கஞ்சா விற்பனை: பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:47 am IST

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த ரபீக் மியான் மகன் சஜித் அலாம் (23) என்பவரிடமிருந்து 180 கிராம் கஞ்சாவும், கலாமியான் மகன் ராஜா ஹுசைன் அலாம் (24) என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும், கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. இரா. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.