திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - கோப்புப் படம்
திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மணலிக்கரை முகிலன் கரையை ச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா்(49). ஆட்டோ ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.
இதுகுறித்து திருவட்டாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

