
Updated On :18 டிசம்பர் 2020, 7:33 pm

சுரண்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் முத்துசாமி மகன் அரிகரன்(22). இவா் தனது தாய்மாமா வீடான சுரண்டை அருகேயுள்ள வெள்ளக்கால் கிராமத்துக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...