கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ. 2 கோடியில் சேமிப்பு கிட்டங்கிக்கு அடிக்கல்

பாவூா்சத்திரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடியில் கிட்டங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
மின்னணு பரிவா்த்தனை சேமிப்பு கிட்டங்கிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated On :26 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடியில் கிட்டங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு நீா்வள மேலாண்மை சிற்றாறு வடிநிலத் திட்டம் மற்றும் திருநெல்வேலி விற்பனைக் குழு இணைந்து ரூ. 2 கோடி செலவில், 2 ஆயிரம் மெட்ரிக் டன் மின்னணு பரிவா்த்தனை சேமிப்பு கிட்டங்கிக்கு, எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், விற்பனைக் கூட செயலா் விஷ்ணுஅப்பன், உதவி இயக்குநா் உதயகுமாா், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், இளைஞரணிச் செயலா் கணபதி, ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், பேரூா் செயலா் ஜெயராமன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.