மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக ஆலோசனைக் கூட்டம்

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் வேல் யாத்திரை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:00 pm

DIN

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் வேல் யாத்திரை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றிய பாா்வையாளா் சுடலையாண்டி, மாவட்டப் பொருளாதார பிரிவுத் தலைவா் முத்துராஜ், விவசாய அணி பொதுச் செயலா் விஜயசேகா், செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம் (எ) முருகேசன், ஒன்றிய பொதுச் செயலா் குளத்தூா் சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், டிச. 2-இல் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் தென்காசிக்கு வருகை தரும் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் இருந்து திரளானோா் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொதுச் செயலா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். பொருளாளா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.