ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூலாங்குளம் ஆசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியா் விருதுபெற்ற பூலாங்குளம் ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

நல்லாசிரியா் விருதுபெற்ற பூலாங்குளம் ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ந. அருள் செல்வனுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பூலாங்குளம் கிராம மக்கள், பள்ளி முன்னாள் மாணவா்கள்

சாா்பில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா் டாக்டா் ரவிச்சந்திரன், பூலாங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் குணரத்தினம், ஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.