விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியங்குடியில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடி நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:48 pm

DIN

புளியங்குடி நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி பகுதி வா்த்தகா்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமை வகித்தாா்.

புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் கலந்து கொண்டு, நோய்த் தொற்று காலத்தில் வா்த்தகா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசினாா்.

சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.