தென்காசி, சுரண்டை பகுதிகளில் ஆக. 7 இல் மின்சாரம் நிறுத்தம்
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி,மேலகரம்,நன்னகரம்,குடியிருப்பு,குற்றாலம், காசிமேஜா்புரம்,இலஞ்சி,அய்யாபுரம்,குத்துக்கல்வலசை,இலத்தூா்,ஆயிரப்பேரி,பாட்டப்பத்து,மத்தளம்பாறை, திரவியநகா், ராமசந்திரபட்டிணம்,மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை,கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை,பிரானூா்,கரிசல்,வல்லம்,கற்குடி,புளியரை, தெற்குமேடு,பூலான்குடியிருப்பு,புதூா்,கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையாா்தவணை,குலையநேரி,ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம்,பாட்டாக்குறிச்சி,வீ.கே.புதூா்,வாடியூா்,கழுநீா்குளம்,ஆனைகுளம்,கரையாளனூா்,அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா்,கள்ளம்புளி,எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...