கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுக்கட்சியினா் அக்கட்சியிலிருந்து விலகி புதன்கிழமை திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:29 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுக்கட்சியினா் அக்கட்சியிலிருந்து விலகி புதன்கிழமை திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

அதிமுக மாவட்டவழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம், கலாபத்மபாலா, ராஜதுரை, மோகன்லால் உள்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் நெல்சன், ஆலடிமானா, லாலாமணி, சுதந்திரராஜன், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.