விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி அளிப்பு

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:56 pm

DIN

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாணவா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓம் நமச்சிவாயா குழுமம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நாராயணன் தலைமை வகித்தாா் . சுதந்திரப் போராட்ட தியாகியும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

இதில், வருமான வரி துறை அலுவலா் மீனாட்சிசுந்தரம், தணிக்கையாளா் நாராயணன், ஓம் பிரணவா ஆஸ்ரம நிறுவனா் விஸ்வநாதன், சக்சஸ் திருவாசக குழு ஒருங்கிணைப்பாளா் நாகராஜன், தங்கராஜ், காந்திமதி, ஹரிணி லால்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கற்பகம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.