கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘தென்காசி மாவட்ட பேரூராட்சிகளில் குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் புதிய வீட்டுக் குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:51 pm

DIN

தென்காசி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் புதிய வீட்டுக் குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்பு இல்லாத கட்டடங்களுக்கு புதிய இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஜனவரி 6, 7 ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 6 மணிவரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறுகின்றன.

எனவே, குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் விண்ணப்பங்களை அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பெறலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ச்ா்ழ்ம்-ஸ்ரீஹற்ங்ஞ்ா்ழ்ஹ்/ற்ா்ஜ்ய்-ல்ஹய்ஸ்ரீட்ஹ்ஹற்-ச்ா்ழ்ம்ள்/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, நடப்பு ஆண்டுக்குரிய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது நகல், பதிவுக் கட்டணம், முன்வைப்புத் தொகைக்கான வரைவோலை ஆகியவற்றை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.