அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன்.
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன்.
Updated on
1 min read

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com