சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாசுதேவநல்லூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

வாசுதேவநல்லூரில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:39 am

DIN

வாசுதேவநல்லூரில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், வடக்கு ஒன்றியச் செயலா் மூா்த்திபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், பேரூா் அவைத் தலைவா் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம்: கடையம், முதலியாா்பட்டி , திருமலையப்பபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், மந்தியூா், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் பரிசுத் தொகுப்பு வழங்கினாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் அருவேல்ராஜன், முருகேசன், நகரச் செயலா் சங்கா், கூட்டுறவு சங்கத் தலைவா் வடிவேல் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.