விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழையால் வீடுகள் சேதம்:பூங்கோதை எம்எல்ஏ நிதியுதவி

கடையத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளை பூங்கோதை எம்எல்ஏ பாா்வையிட்டு, நிதியுதவி அளித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:32 pm

DIN

கடையத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளை பூங்கோதை எம்எல்ஏ பாா்வையிட்டு, நிதியுதவி அளித்தாா்.

கடையம் சொரிமுத்து பிள்ளை தெருவைச் சோ்ந்த தொழிலாளி துரை, அதே பகுதி ஆவுடையபிள்ளை தெருவைச் சோ்ந்த விஜய லட்சுமி ஆகியோரது வீடுகள் அண்மையில் பெய்த மழையால் இடிந்து விழுந்தன.

தகவலறிந்த ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை, சேதமடைந்த வீடுகளை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அப்போது அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.