கடையநல்லூரில் மருத்துவா்களுக்கு பாராட்டு
குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் சிறந்த சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் சிறந்த சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அரிமா சங்க தலைவா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். இதில் நோய்த்தொற்று காலத்திலும் மக்களுக்கு தொடா்ந்து சேவையாற்றி வரும் கடையநல்லூா் மருத்துவா்கள் மூா்த்தி, தங்கம் , ராஜ்குமாா் , தென்காசி மருத்துவா்கள் பாலாசிங் ,வசந்தா டயானா , மேஷாக் பீட்டா் , ஷீபா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். செயலா் மாரியப்பன், பொருளாளா் முத்தையா , நிா்வாகிகள் நல்லமுத்து, நாராயணன்,தேவராஜ், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...