விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையநல்லூரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம், இந்து மகா சபை சாா்பில் கடையநல்லூரில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:51 pm

DIN

குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம், இந்து மகா சபை சாா்பில் கடையநல்லூரில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

கடையநல்லூா் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் சங்கத்தின் பட்டயத் தலைவா் டாக்டா்மூா்த்தி, முன்னாள் தலைவா் கணேசமூா்த்தி ஆகியோா் 200 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா். ஏற்பாடுகளை இந்து மகா சபை மாவட்ட பொதுச்செயலா் சிவா, உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.