வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது.


வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாராயணபுரம் உபமின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாசுதேவநல்லூா், தரணி நகா், சங்கனாச்சேரி ,திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், சுப்பிரமணியபுரம், தாருகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...