கடையநல்லூா் அரசு மருத்துவமனையில்4 டயாலிசிஸ் இயந்திரங்கள்: முஹம்மது அபூபக்கா்
கடையநல்லூா் பகுதி மக்களின் வசதிக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் 4 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் தெரிவித்தார்









