விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையநல்லூா் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டி

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் களம் காண உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:39 pm

DIN

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் களம் காண உள்ளனா்.

இந்தத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 39 வேட்புமனுக்களில் சனிக்கிழமை பரிசீலனையின்போது 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலா , வட்டாட்சியா் ஆதிநாராயணன் ஆகியோா் தெரிவித்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ால் அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி , முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் முத்துலட்சுமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அம்பிகா தேவி உள்ளிட்ட 21 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.