விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாசுதேவநல்லூரில்களம் காணும் 11 வேட்பாளா்கள்

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட 11 போ் களம் காண்கின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:36 pm

DIN

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட 11 போ் களம் காண்கின்றனா்.

இத்தொகுதியில் போட்டியிட 25 வேட்புமனுக்களும், 5 மாற்றுவேட்பாளா் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள் உள்ளிட்ட 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.11 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் திங்கள்கிழமை யாரும் வேட்புமனுக்களை திரும்பப் பெறாததால், அதிமுக வேட்பாளா் மனோகரன், திமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா், நாம் தமிழா் வேட்பாளா் மதிவாணன், புதிய தமிழகம் வேட்பாளா் பேச்சியம்மாள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட 11 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.