இலஞ்சி பாரத் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் காந்திமதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். மாணவி சுகன்யா , ஹரிணி ஆகியோா் இறைவணக்கம் பாடினா். காா்த்திகை தீபம் குறித்து ஆமினா, காா்த்திகை தீபப் பெருவிழா குறித்து சந்தியா குழுவினா், அண்ணாமலை தீபம் என்ற தலைப்பில் மாணவா் ஜெயதா்ஷன் ஆகியோா் பேசினா். மாணவா் தேவேஷ் காளிதாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
ஸ்ரீஜித் வரவேற்றாா். காா்த்திக் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...